வாஸ்து வரைபடம் தயாரித்தல்
- ஒரு குண்டூசி முதல் பெரிய விமானங்கள் வரை வரைபடம் இல்லாமல் தயாரிக்க முடியாது என்பதை இன்ஜினியரிங் படித்த அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
- அதேபோல் தான் மனிதன் குடியிருப்பு தொடங்கி பெரிய பெரிய அடுக்குமாடிகள் வியாபார ஸ்தலங்கள் மற்றும் தொழிற்சாலை வரை அனைத்திற்கும் அடித்தளம் இடுவது வரைபடமே அவ்வாறு தயாரிக்கப்படும் வரைபடம் சரியான வாஸ்து விதிமுறைகளுடன் அமையும் பட்சத்தில் தான் அந்த கட்டமைப்பு சரியான முழு வாஸ்து பலன் தரக்கூடிய கட்டமைப்பாக அமையும்.