2018 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் நேரடி வகுப்புகளை மிக சிறப்பாக வெற்றிகரமாக நடத்தி உள்ளது, வாஸ்து இன்ஜினியர் அகாடமி...
நேரடி பயிற்சியின் போது ஒவ்வொரு முறையும் மாணவர்களை வீடுகளுக்கு நேரடியாக அழைத்துச் சென்று செய்முறை பயிற்சியும் வெற்றிகரமாக வழங்கி உள்ளது...
பயிற்சிக்குப் பிறகும் தொடர்ந்து whatsapp குழுக்கள் மூலம் சந்தேகங்களை தீர்த்து வைத்து வருகிறது, வாஸ்து இன்ஜினியர் அகாடமி. பயிற்சியின் முடிவில் அரசு பதிவு எண்ணுடன் கூடிய சான்றிதழ் வழங்கி அனைவரையும் கௌரவித்துள்ளது.
Copyright @2024 Vastuengineer.in. Designed By KTG Cancellation / Refund Policy Terms & Condition Privacy Policy