Commercial Vastu

Demo Image

கமர்சியல் வாஸ்து

  • மனிதனின் அன்றாட தேவைக்கு பலவிதமான பொருள்கள் தேவைப்படுகிறது அதை ஒரு தொழிற்சாலையோ அல்லது ஒரு தனி நிறுவனமோ உற்பத்தி செய்கிறது.
  • அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட பொருளை ஒரு நிறுவனமோ அல்லது தனிநபரோ விற்பனை செய்ய முயல்கிறார்கள்.
  • இந்த சுழற்சியில் அனைவருக்கும் நஷ்டம் ஏற்படாமல் லாபத்தை மட்டுமே ஈற்ற வேண்டுமானால் அந்த தொழிற்சாலை முதல் விற்பனை நடக்கக்கூடிய இடங்கள் வரை அனைத்தும் ஒரு ஒழுங்கான கமர்சியல் வாஸ்து விதிமுறைப்படி அமைந்திருக்கும் பட்சத்தில் அது மென்மேலும் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது .
Demo Image
×
Online Class
Live Vastu Class
Hello :)
Can I help you?
Powered by

Copyright @2024 Vastuengineer.in. Designed By KTG Cancellation / Refund Policy Terms & Condition Privacy Policy

free website hit counter