- திசை காட்டி உதவியுடன் திசையை துல்லியமாக கண்டறிதல்.
- வீட்டுமனை மற்றும் விவசாய நிலத்தை தேர்வு செய்வதல்.
- வாஸ்து வரைபடம் தயாரித்துக் கொடுத்தல்.
- பழமையான கட்டிடங்கள் அல்லது ஏற்கனவே குடி இருக்கக் கூடிய வீட்டிற்கு வாஸ்து ஆலோசனை கொடுத்தல்.
- தொழிற்சாலைகளுக்கான வாஸ்து ஆலோசனை கொடுத்தல்.
- வியாபார ஸ்தலங்களுக்கான வாஸ்து ஆலோசனை கொடுத்தல்.
- பொருளாதார மேன்மைக்கு ஆலோசனை கொடுத்தல்.
- தனிநபர் வளர்ச்சிக்கு உரிய ஆலோசனை கொடுத்தல்.
- குடும்ப பிரச்சனைகளுக்கு உரிய ஆலோசனை கொடுத்தல்.
அனைத்து ஆலோசனைகளும் நேரடியாக தங்களுடைய இடத்தில் வந்து மட்டுமே வழங்கப்படும்.