Online Vastu Classes

Demo Image

இணையதள வகுப்பு :


வெளியூர் வெளிநாடுகளில் உள்ளவர்கள் வாஸ்து சாஸ்திரத்தை நேரடியாக வந்து பயில முடியாதவர்களுக்கு இந்த இணையதள வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..

நேரடி வகுப்பில் இருக்கக்கூடிய அனைத்து பாடத்திட்டங்களையும் 2D / 3D முப்பரிமாண வீடியோ காட்சிகளாக உருவாக்கி அதாவது ஒரு கட்டிடத்தை நேரில் பார்ப்பது போன்ற அமைப்புகளை உருவாக்கி இணையதள வகுப்பை வெற்றிகரமாக நடத்தி வருகிறது..

வகுப்பின் முடிவில் இணையதளத்தில் பயின்றதற்கான ஒரு சான்றிதழும் வழங்கப்படுகிறது.

பயிற்சிக்குப் பிறகும் தொடர்ந்து whatsapp குழுக்கள் மூலம் சந்தேகங்களை தீர்த்து வைத்து வருகிறது, வாஸ்து இன்ஜினியர் அகாடமி.


கிளாஸ் ரிஜிஸ்ட்ரேஷன் :

Demo Image
×
Online Class
Live Vastu Class
Hello :)
Can I help you?
Powered by

Copyright @2024 Vastuengineer.in. Designed By KTG Cancellation / Refund Policy Terms & Condition Privacy Policy

free website hit counter