About Vastu Engineer Training and Research Institution

Demo Image

வாஸ்து இன்ஜினியர் அகாடமி பற்றி :

வாஸ்து சாஸ்திரத்தின் மீது ஆர்வமுள்ள அனைவருக்கும் எளிய முறையில் வாஸ்து சாஸ்திரத்தை கற்றுக் கொடுப்பதற்காக துவங்கப்பட்டது. தமிழ் வாஸ்து சாஸ்திர இன்ஸ்டிடியூஷன் சென்னையில் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளையின் கீழ் இயங்குவது வாஸ்து இன்ஜினியர் அகாடமி. வாஸ்து இன்ஜினியர் அகாடமி மத்திய அரசு வழங்கும் MSME மற்றும் DARPAN ல் முறையாக பதிவு செய்யப்பட்ட இன்ஸ்டிடியூஷன். வாஸ்து இன்ஜினியர் அகாடமி சிறப்பான கல்வி சேவைக்கு ISO தர சான்றிதழ் பெறப்பட்ட இன்ஸ்டிடியூஷன்.


2018 ஆம் ஆண்டு முதல் வாஸ்து இன்ஜினியரிங் அகாடமி தமிழ்நாடு முழுவதும் பல நேரடி வகுப்புகளை வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளது. இந்த கொரோனா காலகட்டத்திற்கு பிறகு நேரடி மற்றும் இணையதள மூலமாகவும் வகுப்புகளையும் சிறப்பாக நடத்தி வருகிறது. கட்டுமானத் துறையில் உள்ள சிவில் இன்ஜினியர், ஆர்க்கிடெக்ட் இன்ஜினியர் , கொத்தனார் மேஸ்திரி மற்றும் கட்டுமான துறையில் உள்ள அனைவருக்கும் வாஸ்து இன்ஜினியர் அகாடமியில் முறையான வாஸ்து பயிற்சி பெறுவதன் மூலம் அவர்களுக்கு அவர்களுடைய துறையில் வாஸ்து நிபுணருக்கான மதிப்பு உயர்த்தப்படுகிறது..


வாஸ்து இன்ஜினியர் அகாடமியில் முறையாக பயிற்சி பெறும் ஒவ்வொருவரும் ஒரு சிறந்த வாஸ்து நிபுணர்க்கு கூறிய தகுதியை பெறுகிறார்கள்...

Demo Image
×
Online Class
Live Vastu Class
Hello :)
Can I help you?
Powered by

Copyright @2024 Vastuengineer.in. Designed By KTG Cancellation / Refund Policy Terms & Condition Privacy Policy

free website hit counter