About Vastu

Demo Image

வாஸ்து பற்றி :

இந்த பூமியில் நிலையான கட்டிடங்களை குடியிருப்பதற்காகவும் வியாபாரத்திற்காகவும் மற்றும் வேறு வேறு தேவைகளுக்காக கட்டுகிறோம், அவ்வாறு கட்டக்கூடிய கட்டிடத்தை திசையை துல்லியமாக திசைகாட்டி மூலம் அறிந்து திசைகளுக்கு ஏற்ப பஞ்சபூதங்களை சரியாக அமைத்துக் கொண்டு வருடம் முழுவதும் சூரியனிடமிருந்து கிடைக்கும் ஆற்றலை நாம் அனுபவிக்கும் படியான அமைப்புகளை உருவாக்கிக் கொள்வதே அடிப்படையில் வாஸ்து சாஸ்திரம் ஆகும்...

ஒரு நல்ல வாஸ்து பலம் பொருந்திய கட்டிடம் ஒற்றுமையான வாழ்க்கையும், நல்ல ஆரோக்கியமான உடலையும், நிம்மதியான வாழ்க்கையும் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கொடுத்துக் கொண்டே இருக்கும்..

Demo Image

வாஸ்து பொறியாளர் பற்றி :

  • 2008 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஆந்திர பிரதேசம் தெலுங்கானா கர்நாடகா கேரளம் பாண்டிச்சேரி முழுவதும் நேரடியாக இடங்களுக்கே சென்று ஆலோசனை வழங்கி உள்ளேன்.
  • ஆயிரத்திற்கு மேற்பட்ட தனிநபர் வீட்டிற்கு உண்டான வாஸ்து ஆலோசனை வழங்கி உள்ளேன்.
  • 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கு உண்டான வாஸ்து ஆலோசனை வழங்கி உள்ளேன்.
  • பத்துக்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு உண்டான ஆலோசனை வழங்கி உள்ளேன்.
  • பத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு வாஸ்தாலோசனை வழங்கி உள்ளேன்.
  • 50க்கும் மேற்பட்ட லேஅவுட் உண்டான வாஸ்து ஆலோசனையும் வழங்கி உள்ளேன்.
  • 500க்கும் மேற்பட்ட தொழில் ஸ்தாபனங்களுக்கான வாஸ்து ஆலோசனையும் வழங்கி உள்ளேன்.
  • 600 மேற்பட்ட மாணவர்களையும் வெற்றிகரமாக உருவாக்கி உள்ளேன்.
Demo Image

திசைகாட்டி அல்லது ஜிபிஎஸ் உதவியுடன் திசையை துல்லியமாக கண்டறிந்து சூரிய உதயத்தை சூரிய நாட்காட்டி உதவியுடன் உறுதிப்படுத்தி வாஸ்து இன்ஜினியர் விதிமுறைகளுடன் கட்டிடம் கட்டுவதற்கு அறிவியல் ரீதியான ஆலோசனை வழங்கப்படுகிறது. வாஸ்து இன்ஜினியர் விதிமுறை என்பது அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஒன்று பரிகாரங்களையும் மூட நம்பிக்கைகளையும் நாம் ஊக்குவைப்பது இல்லை.

×
Online Class
Live Vastu Class
Hello :)
Can I help you?
Powered by

Copyright @2024 Vastuengineer.in. Designed By KTG Cancellation / Refund Policy Terms & Condition Privacy Policy

free website hit counter