Vastu Engineer

வாஸ்து சாஸ்திரத்தின் மீது ஆர்வமுள்ள அனைவருக்கும் எளிய முறையில் வாஸ்து சாஸ்திரத்தை கற்றுக் கொடுப்பதற்காக துவங்கப்பட்டது. தமிழ் வாஸ்து சாஸ்திர இன்ஸ்டிடியூஷன் சென்னையில் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளையின் கீழ் இயங்குவது வாஸ்து இன்ஜினியர் அகாடமி. வாஸ்து இன்ஜினியர் அகாடமி மத்திய அரசு வழங்கும் MSME மற்றும் DARPAN ல் முறையாக பதிவு செய்யப்பட்ட இன்ஸ்டிடியூஷன். வாஸ்து இன்ஜினியர் அகாடமி சிறப்பான கல்வி சேவைக்கு ISO தர சான்றிதழ் பெறப்பட்ட இன்ஸ்டிடியூஷன்.

Demo Image

We Provide Our Best Services on

என்னுடைய நோக்கம் எதிர்வரும் காலங்களில் நம் இளைய சமூகத்திற்கும், கட்டுமான துறையில் உள்ள அனைவருக்கும், சொந்த தேவைக்கு வீடு கட்டிக் கொள்ள நினைக்கக்கூடிய அனைவருக்கும் மற்றும் பொதுவாக வாஸ்து மீது ஆர்வம் உள்ள அனைவருக்கும், முறையான வாஸ்து சாஸ்திரத்தை கற்றுக் கொடுப்பதும் மற்றும் தமிழில் எழுத படிக்கத் தெரிந்த குறைந்தபட்சம் ஒரு ஐம்பதாயிரம் பேருக்கு வாஸ்து சாஸ்திரத்தை கொண்டு செல்வது என்னுடைய நோக்கம்.

Our Videos



×
Online Class
Live Vastu Class
Hello :)
Can I help you?
Powered by

Copyright @2020 Vastuengineer.in. Designed By KTG Cancellation / Refund Policy Terms & Condition Privacy Policy

free website hit counter