தனி மனித வாஸ்து
- தனி மனிதனின் வளர்ச்சியே ஒரு குடும்பத்தின் வளர்ச்சி, ஒரு குடும்பத்தின் வளர்ச்சியே ஒரு தெருவின் வளர்ச்சி, ஒரு தெருவின் வளர்ச்சியே ஒரு நகரத்தின் வளர்ச்சி, ஒரு நகரத்தின் வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சி.
- எனவே ஒரு தனி மனிதனின் வளர்ச்சிக்கு அடித்தளம் இடுவதே வாஸ்து சாஸ்திரத்தின் முக்கிய பங்கு ஆகும்..
- ஒரு தனி மனிதன் தோல்வியடையாமல் மென்மேலும் வெற்றி பெறுவதற்கு கட்டமைப்பை அமைத்துக் கொடுக்கும் விதிமுறைக்கு தனிமனித வாஸ்து என்று கூறலாம்.