தனி மனிதனின் வளர்ச்சியே ஒரு குடும்பத்தின் வளர்ச்சி ஒரு குடும்பத்தின் வளர்ச்சியே ஒரு ஊரின் வளர்ச்சி ஒரு ஊரின் வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சி எனவே ஒரு தனி மனிதனை மேன்மையுடைய செய்தால் அந்த நாடு இந்த சமுதாயம் அனைத்தும் மேன்மை அடையும்..
ஒரு நாடு சிறப்பாக நிலையில் உள்ளதா அல்லது மோசமான நிலையில் உள்ளதா என்பதை தீர்மானிப்பது ஒரு தனி மனிதனின் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த முடிவு தீர்மானிக்கப்படுகிறது..
நமது அண்டை நாடான இலங்கையில் தற்போது உள்ள சூழல் அனைவரும் அறிந்ததே அந்த நாடு பொருளாதார வீழ்ச்சியில் மிகவும் பின்னோக்கி சென்று விட்டது இதற்கு மிக முக்கியமான காரணம் என்னுடைய பார்வையிலிருந்து அந்த நாட்டில் உள்ள வீடுகள் அனைத்தும் வாஸ்து குறைவு உள்ள வீடுகளாகவே அமைந்துள்ளது. ஆப்பிரிக்கா கண்டத்தில் மன்னராட்சி நடக்கக்கூடிய நாடுகளில் பூரூண்டி என்கிற நாடு உண்டு. இந்த நாட்டினுடைய பொருளாதாரம் உலகத்திலேயே முதல் 10 நாடுகளின் வரிசையில் உள்ளது இதற்கு மிக முக்கிய காரணமாக நான் கூறுவது அந்த நாட்டில் உள்ள வீடுகளில் சரியான வாஸ்துபடி அமைந்த கட்டமைப்பு என்று கூறுவேன்.
என்னுடைய நோக்கம் எதிர்வரும் காலங்களில் நம் இளைய சமூகத்திற்கும், கட்டுமான துறையில் உள்ள அனைவருக்கும், சொந்த தேவைக்கு வீடு கட்டிக் கொள்ள நினைக்கக்கூடிய அனைவருக்கும் மற்றும் பொதுவாக வாஸ்து மீது ஆர்வம் உள்ள அனைவருக்கும், முறையான வாஸ்து சாஸ்திரத்தை கற்றுக் கொடுப்பதும் மற்றும் தமிழில் எழுத படிக்கத் தெரிந்த குறைந்தபட்சம் ஒரு ஐம்பதாயிரம் பேருக்கு வாஸ்து சாஸ்திரத்தை கொண்டு செல்வது என்னுடைய நோக்கம்..
Copyright @2024 Vastuengineer.in. Designed By KTG Cancellation / Refund Policy Terms & Condition Privacy Policy