Plan Preparation

Demo Image

வரைபடம் தயாரித்தல்

ஒரு கட்டிடம் கட்டும் முன்பு அதற்குரிய முழுமையான வரைபடங்கள் இருந்தால் மட்டுமே ஒரு கட்டிடத்தை மிகச்சரியாக சரியான நேரத்தில் கட்டி முடிக்க முடியும்.
இதை இன்ஜினியரிங் துறையில் ஒரு சிறிய குண்டூசி தயாரிப்பது முதல் விமானங்கள் தயாரிக்கும் வரை அனைத்து வேலைகளையும் வரைபடம் தயாரித்து தான் மிக சரியான நேரத்தில் வேலைகளை செய்து முடிக்கிறார்கள்.
அதேபோல் கட்டுமானத் துறையிலும் இன்று அசுர வளர்ச்சியை நாம் அடைந்திருக்கிறோம். ஒரு சிறிய வீடு முதல் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் வரை அனைத்துமே வரைபடம் என்பது மிக மிக அத்தியாவசியமான அடிப்படையான ஒன்று.
அதேபோல் ஒரு வாஸ்துபடி கட்டமைப்பை உருவாக்குவதில் வரைபடம் என்பது மிக மிக அவசியமான ஒன்று...
ஒரு காலி இடத்தில் எந்த மாதிரியான கட்டமைப்பை நம் உருவாக்கப் போகிறோம் என்பதை முன்கூட்டியே தீர்மானிப்பது, இந்த வரைபடம் தான் ஆகையால் ஒரு வரைபடத்தில் அடிப்படையிலேயே ஒரு கட்டிடம் கட்டும் பொழுது அது நல்ல பலனைக் கொடுக்கும் அல்லது தீய பலனை கொடுக்கும் என்பது அதாவது வாஸ்து படி அமைந்துள்ளதா அல்லது வாஸ்துவுக்கு எதிராக அமைந்துள்ளதா என்பதை ஒரு வரைப்படத்தை வைத்து முடிவு எடுத்து விடலாம்...
வாஸ்து சாஸ்திரத்தில் வரைபடம் தயாரிக்கும் முறையை கையாண்டால் நேரம் மட்டுமில்ல பொருளாதாரத்தையே மிச்சப்படுத்தலாம்.

Demo Image
×
Online Class
Live Vastu Class
Hello :)
Can I help you?
Powered by

Copyright @2024 Vastuengineer.in. Designed By KTG Cancellation / Refund Policy Terms & Condition Privacy Policy

free website hit counter