ஒரு பொருளை உற்பத்தி செய்து அந்தப் பொருளை மிகச் சரியான நேரத்தில் சரியான இடத்தில் சந்தைப்படுத்தி விற்பனை செய்தால் அதன் மூலம் வரக்கூடிய ஆதாயத்தை முழுமையாக நாம் அனுபவிக்கும் போதுதான் அது அந்த தொழில் செய்ததற்கு ஒரு நன்மையும் அதை சார்ந்த ஒரு ஆத்ம திருப்தியும் கிடைக்கும் அதனால் ஒரு தொழிற்சாலையில் ஒரு பொருளை உற்பத்தி செய்ய வேண்டுமானால் அதற்கு மூலப்பொருட்கள் ஒன்று இருக்கும் அதை உற்பத்தி செய்யக்கூடிய இயந்திரங்கள் இருக்கும்.
அதை உற்பத்தி செய்யக் கூடிய பணியாளர்கள் இருப்பார்கள், வாகனங்கள் இருக்கும், அலுவலகங்களில் இருக்கும் இவைகள் அனைத்தையும் சரியான இடத்தில் அமைத்துக் கொண்டால் மட்டுமே அந்தத் தொழிற்சாலை மூலம் நமக்கு தொடர்ச்சியான ஆதாயங்கள் கிடைக்கும். அதாவது நஷ்டத்தை தவிர்க்க முடியும், அதனால் தொழிற்சாலை வாஸ்து சாஸ்திரத்தை கடைப்பிடித்து கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
Copyright @2020 Vastuengineer.in. Designed By KTG Cancellation / Refund Policy Terms & Condition Privacy Policy