Commercial Vastu

Demo Image

வியாபார ஸ்தலங்களுக்கான வாஸ்து

உலகத்தில் வேறு வேறு பகுதியில் உற்பத்தி செய்த பொருள்களை பொது மக்களிடம் கொண்டு சேர்க்க கூடிய இடம் தான் வியாபார ஸ்தலங்கள்.
நாம் அமைக்கக் கூடிய இந்த வியாபார ஸ்தலங்கள் சரியாக வாஸ்து படி அமைந்து விட்டால் தொடர்ச்சியான வியாபாரங்களும், தொடர்ச்சியான மக்கள் வரவும், தொடர்ச்சியான லாபமும் கிடைத்துக்கொண்டே இருக்கும். இதற்கு வியாபார ஸ்தலங்களுக்கான வாஸ்து சாஸ்திரத்தை முழுமையாகக் கடைபிடித்து கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

Demo Image
×
Online Class
Live Vastu Class
Hello :)
Can I help you?
Powered by

Copyright @2024 Vastuengineer.in. Designed By KTG Cancellation / Refund Policy Terms & Condition Privacy Policy

free website hit counter